Sunday 7 May 2017

08/05/2017 ராசிபலன்

08/05/2017 ராசிபலன்


ஹேவிளம்பி சித்திரை 25
திங்கள் கிழமை
வளர்பிறை திரயோதசி திதி
நட்சத்திரம் அஸ்தம் காலை9:44 வரை
பிறகு சித்திரை

சோமவார பிரதோஷம் தினம் இன்று


மேஷம்
தாயிடம் ஆசி பெறுவீர்கள். உறவினர்களால் நன்மை. கல்வி கடனுக்கு முயற்சிக்கலாம். வீடு வாகனம் வாங்க கடன் கிடைக்கும்.
சிலருக்கு நோய்கள் உண்டாகி நிவர்த்திக்கும்.

ரிஷபம்
சிறு பயணங்கள் உண்டாகும். சகோதரர்களால் நன்மை, மகிழ்ச்சி,
கேளிக்கை, பொழுது போக்கு, குழந்தைகளால் நன்மை

மிதுனம்
தனவரவு உண்டு, வீடு, நிலம் வாங்க முயற்சி செய்யலாம். கல்வி, தாயின் அன்பு கிடைக்கும். சுக போஜனம்
தன தானியங்கள் சேர்க்கை.

கடகம்
சகோதரர்களால் நன்மை, பயணம், நற்சிந்தனை, கீர்த்தி, கௌரவம்,  முயற்சி, எழுத்து, தகவல் தொடர்பு

சிம்மம்
வரவும் செலவும் கலந்த நாள். அயல்நாடு பற்றிய சிந்தனை, மருத்துவம், முதலீடு செய்வீர்கள். சுக போஜனம், பேச்சு

கன்னி
வெற்றி / லாபம் உங்களை தேடி வரும். தேக ஆரோக்யம்,  நற்சிந்தனை, கீர்த்தி,
நண்பர்கள், மூத்த சகோதரர்கள் உங்களை தேடி வருவார்கள்

துலாம்
வெளிநாடு தொடர்பான பதவி கிடைக்கும்,புகழ் உண்டு, செலவு உண்டு, முதலீடு உண்டு. பணியிடங்களில் செலவு ஏற்படும்.

விருச்சிகம்
குருவிடம் ஆசி பெறுதல், மூத்த சகோதரர்களால் நன்மை, அதிர்ஷ்டம் உண்டு, பயணம், ஆலய தரிசனம், வெற்றி, லாபம், நன்மை

தனுசு
பதவி புகழ் உண்டு. வரவு உண்டு.
விமர்னங்கள் உண்டாகும்.


மகரம்
சமூக தொடர்பு துணையுடன் அன்யோன்யம், வாடிக்கையாளர் சந்திப்பு, அதிர்ஷ்டம், பயணம், ஆலய தரிசனம்

கும்பம்
சந்திராஷ்டம தினம். கவனம் தேவை.

மீனம்
மகிழ்ச்சி, கேளிக்கை, பொழுது போக்கு, தியானம், வாடிக்கையாளர் சந்திப்பு, துணையுடன் அன்யோன்யம். குலதெய்வ வழிபாடு

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்