Tuesday 16 May 2017

17/05/2017 ராசிபலன்




ஹேவிளம்பி வைகாசி 3

தேய்பிறை ஷஷ்டி

புதன்கிழமை

காலை 7:30 வரை உத்ராடம் நட்சத்திரம், பிறகு திருவோணம்


மேஷம்
வாகனம், நிலம், வீடு வாங்க முயற்சி செய்ய ஏற்ற நாள், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி புகழ் உண்டு.


ரிஷபம்
பயணம், புது முயற்சி, எழுத்து, தகவல் தொடர்பு, இறைவழிபாடு


மிதுனம்
சந்திராஷ்டம தினம், கவனம் தேவை.
எதிர்பாரா தனவரவு


கடகம்
நற்சிந்தனை, சமூக தொடர்பு, திருமண முயற்சி, துணையுடன் அன்யோன்யம், கூட்டு முயற்சி


சிம்மம்
போட்டி, எதிர்ப்பு, பகை, நோய், மருத்துவம், செலவு, வெளிநாடு தொடர்புகள் உண்டாகும்


கன்னி
மகிழ்ச்சி, வெற்றி, லாபம், பொழுதுபோக்கு, கேளிக்கை


துலாம்
பதவி, புகழ் உண்டு, தனவரவு, கல்வி
வீடு, நிலம், வாகனம் வாங்க முயற்சி செய்ய ஏற்ற நாள்


விருச்சிகம்
தொலை தூர பயணம், இறை வழிபாடு, குருவின் ஆசி பெறுதல்,
புது முயற்சி,


தனுசு
விமர்சனங்கள் உண்டாகும், கவனம் தேவை, அலைச்சல் உண்டு


மகரம்
சமூக தொடர்பு, திருமண முயற்சி கைகூடும், கூட்டு முயற்சியால் நன்மை


கும்பம்
செலவு, விரயம், கடன், நோய், பகை
எதிர்ப்பு


மீனம்
மகிழ்ச்சி உண்டாகும், குழந்தைகளால் நன்மை, தியானம், குலதெய்வ வழிபாடு, பதவி புகழ் உண்டு. புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்