Sunday 21 May 2017

22/05/2017 ராசிபலன்



ஹேவிளம்பி வைகாசி 8

திங்கட்கிழமை

திதி  தேய்பிறை ஏகாதசி

நட்சத்திரம் உத்திரட்டாதி 10:10Am வரை பிறகு ரேவதி


மேஷம்

பதவி, புகழ், பயணம், இடமாற்றம்,போட்டி பகை


ரிசபம்

இறைவழிபாடு, விமர்சனங்களுக்கு உள்ளாகுதல், தனவரவு, மகிழ்ச்சி


மிதுனம்

தனவரவு, இறைவழிபாடு, சமூகத்தொடர்பு, நிலம் வீடு வாங்க முயற்சி செய்யலாம்


கடகம்

பயணம், இடமாற்றம், கவனம் தேவை


சிம்மம்

சந்திராஷ்டம தினம், கவனம் தேவை


கன்னி

பட்டம் பதவிகள் தேடிவரும். நாள், தனவரவு உண்டு


துலாம்

மகிழ்ச்சி, பயணம், செலவு,


விருச்சிகம்

விமர்சனங்களுக்கு பிறகு வெற்றி, லாபம்


தனுசு

தனவரவு, சமூகதொடர்பு, பதவி, புகழ்


மகரம்

பயணம், இறைவழிபாடு, பகை, போட்டி


கும்பம்

லாபம், மகிழ்ச்சி, கேளிக்கை,எதிர்பாராத தனவரவு


மீனம்

தனவரவு, சமூகத்தொடர்பு, கல்வி,சொகுசுப்பொருட்கள் சேர்க்கை

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்