Thursday 18 May 2017

19/05/2017 ராசிபலன்



ஹேவிளம்பி வருடம், சித்திரை 5

வெள்ளிக்கிழமை

தேய்பிறை அஷ்டமி திதி

நட்சத்திரம் - அவிட்டம் காலை 10-45 வரை பிறகு சதயம்


மேஷம்

வெற்றி, லாபம், நண்பர்களால் நன்மை, மூத்த சகோதரர்களால் நன்மை


ரிஷபம்

பதவி, புகழ், காரிய சித்தி, மனைவி வழி உறவினர்களால் நன்மை, மனைவிக்கு சொகுசுப்பொருட்கள் சேர்க்கை


மிதுனம்

ஆலய வழிபாடு, பயணம், வெளிநாடு தொடர்புகளால் நன்மை,மனைவிக்கு பயணம்


கடகம்

சந்திராஷ்டம தினம், கவனம் தேவை


சிம்மம்

கூட்டு முயற்சிகளில் நன்மை, புது தொழில், துணையுடன் அன்யோன்யம், வாடிக்கையாளர் வருகை, சமூக தொடர்பு


கன்னி

கடன், பகை, நோய், தாய்மாமன்  ஆதரவு, எதிர்ப்பு


துலாம்

குழந்தைகளால் மகிழ்ச்சி, தியானம், குலதெய்வ வழிபாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு


விருச்சிகம்

கல்வி, சொகுசுப் பொருட்கள் சேர்க்கை, தாயிடம் ஆசி பெறுதல்,மனைவிக்கு பதவி, புகழ்


தனுசு

பயணம், முயற்சி, எழுத்து, தகவல் தொடர்பு, இளைய சகோதரர்கள் ஆதரவு


மகரம்

தனவரவு உண்டு, சுகபோஜனம், வாக்கு சித்தி, தானியங்கள் சேர்க்கை
மனைவிக்கு விமர்சனங்கள் உண்டாகும்


கும்பம்

நற்சிந்தனை, கீர்த்தி, தேக ஆரோக்யம், சமூகத் தொடர்பு


மீனம்

வரவும் செலவும் கலந்த நாள், முதலீடு, ஆராய்ச்சி, வெளிநாடு தொடர்புகளால் நன்மை, விரயம்

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்