Wednesday 24 May 2017

25/05/2017 ராசிபலன்


ஹேவிளம்பி வருடம்

வைகாசி - ரிஷபம் மாதம்

வியாழன் கிழமை

அமாவாசை திதி

கிருத்திகை நட்சத்திரம்


மேஷம்

தனவரவு, சுகபோஜனம், மகிழ்ச்சி, கேளிக்கை, பொழுதுபோக்கு, தியானம், குலதெய்வ வழிபாடு


ரிஷபம்

நற்சிந்தனை, கீர்த்தி, நிலம், வீடு வாகனம் வாங்க முயற்சி செய்ய உகந்த நாள், கல்வி


மிதுனம்

பயணம், முயற்சி, இடமாற்றம்,முதலீடு, செலவு, மருத்துவம்


கடகம்

தனவரவு, லாபம், வெற்றி, சுபபோஜனம், வாக்கு, தானியங்கள் சேர்க்கை


சிம்மம்

பதவி, புகழ், நற்சிந்தனை, கீர்த்தி, தனவரவு


கன்னி

பயணம், ஆலயவழிபாடு, பித்ரூ வழிபாடு, வெளிநாடு தொடர்பான காரியங்கள் செய்ய உகந்த நாள்


துலாம்

காலை 8-30 பிறகு சந்திராஷ்டம தினம். கவனம் தேவை.


விருச்சிகம்

சமூக தொடர்பு, தனவரவு, பதவி, புகழ்,புது வேலை வாய்ப்புகள், புது தொழில் வாய்ப்புகள் உண்டாகும்


தனுசு

ஆலய வழிபாடு, பித்ரு வழிபாடு, நோய், பகை, எதிர்ப்பு


மகரம்

குழந்தைகள் வழியில் பிரச்சனைகள் வரலாம் கவனம் தேவை,விமர்சனங்கள் உண்டாகும்


கும்பம்

துணைக்கு வேலை வாய்ப்புகள் உண்டாகும், தனவரவு உண்டு. சமூகதொடர்புகளால் புகழடையும் தினம் இன்று


மீனம்

புதுமுயற்சி, தகவல் தொடர்பு, பயணம், பகை, எதிர்ப்பு


ஆச்சார்யா

7200044010

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்