Wednesday 10 May 2017

11/05/2017 ராசி பலன்

11/05/2017 ராசி பலன்

ஹேவிளம்பி வருடம்
சித்திரை மாதம் 28 ஆம் தேதி
வியாழன் கிழமை
தேய்பிறை பிரதமை திதி
நட்சத்திரம்  விசாகம்.

மேஷம்
காலை 10.35 க்கு பிறகு சந்திராஷ்டமம் ஆரம்பம். கவனம் தேவை.

ரிஷபம்
பயணம், புது முயற்சிகள், தகவல் தொடர்பு, எழுத்து, இளைய சகோதரம் வழி உதவி, சமூக தொடர்பு, துணையுடன் அன்யோன்யம்

மிதுனம்
தன தான்யங்கள் சேர்க்கை, வாக்கு, சுகபோஜனம், எதிர்ப்பு, கடன், நோய், பகை

கடகம்
தேக ஆரோக்யம், நற்சிந்தனை, மகிழ்ச்சி, தியானம், கேளிக்கை, தியானம், ஆலய வழிபாடு

சிம்மம்
பயணம், ஆராய்ச்சி, கல்வி, சொகுசப் பொருட்கள் சேர்க்கை, செலவு, மருத்துவம்

கன்னி
வரவு, லாபம், முயற்சி, நண்பர்களால் நன்மை, மூத்த சகோதரர்கள் ஆதரவு
வெற்றி

துலாம்
நற்சிந்தனை, தனவரவு, பேச்சு,  சுக போஜனம், பதவி, புகழ், வாக்கு,

விருச்சிகம்
தேக ஆரோக்யம், இறை வழிபாடு, பயணம், நற்சிந்தனை, அதிர்ஷ்டம்

தனுசு
விமர்சனங்கள் உண்டாகும், கவனம் தேவை, செலவு உண்டு

மகரம்
கூட்டு முயற்சிகளில் வெற்றி, சமூக தொடர்பு, புது தொழில் துவங்குதல்,  துணையுடன் அன்யோன்யம், வெற்றி, லாபம், நண்பர்களால் நன்மை

கும்பம்
கடன், நோய், எதிர்ப்பு,தனவரவு,  பதவி, புகழ், புது வேலை வாய்ப்பு

மீனம்
இறைவழிபாடு, நன்மை, அதிர்ஷ்டம், பயணம், அயல்நாடு தொடர்பு, மகிழ்ச்சி, கேளிக்கை, தேக ஆரோக்யம், குருவிடம் ஆசி பெறுதல்
பித்ரு வழிபாடு, குல தெய்வவழிபாடு
இஷ்ட தெய்வ வழிபாடு, தியானம் செய்ய உகந்த நாள்

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா
7200044010

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்