Monday 22 May 2017

23/05/2017 ராசிபலன்


ஹேவிளம்பி வைகாசி 9

கிழமை செவ்வாய்

திதி தேய்பிறை துவாதசி

நட்சத்திரம் ரேவதி 8-24Am வரை

பிறகு அஸ்வினி நட்சத்திரம்


மேஷம்

நன்மையும் தீமையும் கலந்த நாள்,தனவரவு, சுகபோஜனம், விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள்


ரிஷபம்

துணையுடன் அன்யோன்யம், துணைக்கு மருத்துவ செலவு, தொழிலில் முதலீடு, விரயம்


மிதுனம்

போட்டி, பகை, எதிர்ப்பு, வெற்றி, வரவும் செலவும் கலந்த நாள்


கடகம்

மிகவும் நன்மையான நாள், மகிழ்ச்சி, கேளிக்கை, பதவி, புகழ், வெற்றி, லாபம், தனவரவு


சிம்மம்

கல்வி, பயணம், இறைவழிபாடு, பதவி, புகழ், அதிர்ஷ்டம்,நிலம், வீடு வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள்


கன்னி

சந்திராஷ்டம தினம், எச்சரிக்கை உடன் இருக்க வேண்டிய நாள்


துலாம்

தனவரவு, கூட்டு முயற்சிகளில் நன்மை, சுக போஜனம், சமூக தொடர்பு, துணையுடன் அன்யோன்யம்


விருச்சிகம்

நற்சிந்தனை, கீர்த்தி, எதிர்ப்பு, பகை, கடன், நோய்


தனுசு

குழந்தைகளால் மகிழ்ச்சி, செலவு, விரயம், பொழுதுபோக்கு, கேளிக்கை


மகரம்

நிலம், வீடு, வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள், லாபம், வெற்றி


கும்பம்

முயற்சி, பயணம், பதவி, புகழ், தகவல் தொடர்பு, தனவரவு,


மீனம்

தனவரவு, சுக போஜனம், பயணம், இறைவழிபாடு, முயற்சி, தகவல் தொடர்பு

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்