Tuesday 9 May 2017

10/05/2017 ராசி பலன்

10/05/2017 ராசி பலன்


ஹேவிளம்பி வருடம்
சித்திரை மாதம் 27 ஆம் தேதி
புதன் கிழமை - பௌர்ணமி திதி
நட்சத்திரம் சுவாதி மதியம் 2:35வரை
பிறகு விசாகம் நட்சத்திரம்

மேஷம்
லாபம், வெற்றி, மகிழ்ச்சி, நண்பர்கள் சந்திப்பு, மூத்த சகோதரர்களால் நன்மை, துணையுடன் அன்யோன்யம், சமூக தொடர்பு

ரிஷபம்
பதவி, புகழ், காரிய சித்தி, கடன், நோய், எதிரி, பகை

மிதுனம்
மகிழ்ச்சி, ஆலய வழிபாடு, தியானம், கேளிக்கை, பயணம், தேக ஆரோக்யம், வெளிநாடு தொடர்பு

கடகம்
நன்மையும் தீமையும் கலந்த நாள் மதியம் 3 மணி வரை. பிறகு நன்மை

சிம்மம்
எழுத்து, சமூக தொடர்பு, பயணம், வாடிக்கையாளர் சந்திப்பு, துணையுடன் அன்யோன்யம், தகவல் தொடர்பு

கன்னி
தனவரவு, பேச்சு, சுக போஜனம், கடன், நோய், எதிரி, பகை

துலாம்
நற்சிந்தனை, மகிழ்ச்சி, தியானம், தேக ஆரோக்யம், இறை வழிபாடு
பொழுது போக்கு, கேளிக்கை

விருச்சிகம்
சொகுசு, கல்வி, நிலம், வீடு, வாகனம் வாங்க விற்க முயற்சி செய்ய ஏற்ற நாள், முதலீடு, செலவு

தனுசு
பயணம், தகவல் தொடர்பு, எழுத்து, வெற்றி, லாபம், மகிழ்ச்சி

மகரம்
தன வரவு, தானியங்கள் சேர்க்கை, சுகபோஜனம், பட்டம், பதவி, புகழ்,
காரிய சித்தி

கும்பம்
நற்சிந்தனை, தேக ஆரோக்யம், இறை வழிபாடு, பயணம், வெளிநாடு தொடர்பு

மீனம்
சந்திராஷ்டம தினம், கவனமாக இருக்க வேண்டிய நாள்

ஆச்சார்யா
7200044010

பிருகு நந்தி நாடி


பிருகு நந்தி நாடி ஜோதிடத்தில்
மாயாஜால வித்தைகள்

புராணங்களில் நாம் பல கதைகள் படித்திருப்போம்

நினைத்த உருவம் எடுத்தல்
உருவத்தை பெருக்குதல்
உருவத்தை சுருக்குதல்
கூடுவிட்டு கூடு பாய்தல்
உடலினை இரும்பாக்குதல்
நீரினில் மிதத்தல்
ஆகாயங்களிலில் பறத்தல்

இவை எல்லாம் பிருகு நந்தி நாடி ஜோதிடத்தில் சாத்தியம்

நினைத்த உருவம் எடுக்க
சந்திரனின் உதவி தேவை

சந்திரன் ஓர் நீர்கிரகம். எந்த பாத்திரத்தில் வைக்கின்றோமோ அதன் வடிவை அடையும்.
எனவே நினைத்த உருவம் எடுக்க
சந்திரனின் உதவி தேவை.

சந்திரன் வளர்ந்து தேயும் தன்மை கொண்டது. எனவே உருவத்தை அனுமன் போல் பெரிதாக காட்டுவதற்கும் சுருக்கி சிறியதாக காட்டுவதற்கும் முறையே சந்திரன் ராகு சேர்க்கையும், சந்திரன் கேதுவின் சேர்க்கையும் அவசியம். உருவத்தை சுருக்க புதனும் தேவை.

கூடு விட்டு கூடு பாயுதல்

அதாவது உடலில் இருந்து ஆன்மா பிரிந்து இன்னொரு உடம்புக்குள் செல்லுதல். சந்திரன் உடல்
சூரியன் ஆன்மா. சூரியன் சந்திரன் பரிவர்த்தனை கூடுவிட்டு கூடு பாயும் தன்மை உடையது. ஆடி மாதம் சிம்ம ராசியில் இது சாத்தியம்.
திதிகளில் அமாவாசைக்கு பிறகு பிரதமை திதியில் பிரயோகம் செய்ய சித்தியடையும்.

பிருகு நந்தி ஜோதிட முறையில் மட்டுமே இதுவெல்லாம் சாத்தியம்

ஜோதிடம் கற்றுக்கொள்ள
ஜோதிடம் பார்க்க
தொடர்பு கொள்ளவும்

நாடி ஜோதிட சித்தர்
ஆச்சார்யா
7200044010

ஜோதிட ஆலோசனை

ஜோதிட ஆலோசனைகள்,
ஆத்ம சாதனை,பிரபஞ்ச ரகசியம் பற்றி அறிந்து கொள்ள,ஜோதிடம் கற்றுக்கொள்ள கீழ்காணும் வழிகளில் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

ஆச்சார்யா செந்தில்குமார்,
Mobile :- 7200044010
Telegram App:-
https://t.me/joinchat/AAAAAENKP-dQvC9_mywPrA
Whatsapp:- 7200044010
Facebook:- https://www.facebook.com/senthilds08
Email:- senthilds2008@gmail.com


சித்திரம் சொல்லும் ரகசியம்


சித்திர குப்தம் (படம் சொல்லும் ரகசியம்)

சித்திரம் என்றால் படம் ஓவியம்

குப்தம் என்றால் ரகசியம் ஆச்சரியம் என்று பொருள்

ஓவியம் என்பது கண்களால் மட்டுமே காண முடியும். இது ஒளி தத்துவம்.

ரகசியம் என்பது காதுகளால் கேட்பது
இது ஒலி தத்துவம்.

உங்களது கர்மவினைகள் ஒரு சிறு குறும்படமாக (QR CODE/ BAR CODE) உங்கள் மூளையில் பதிவாக உள்ளது.

அதனை படித்து உணர்ந்து கொள்பவன் ஞானி.

அதனை எப்படி படிப்பது

ஒவ்வொரு சித்திரா பௌர்ணமி அன்றும் உணவு, உறக்கம் தவிர்த்து, யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து கண்கள் மூடி வாய் மூடி மௌனியாக தியானத்தில் இருந்து வர பல இரகசியங்களை அறியலாம்

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்