Wednesday 17 May 2017

18/05/2017 ராசிபலன்

18/05/2017 ராசிபலன்

ஹேவிளம்பி வைகாசி 4

வியாழன் கிழமை

தேய்பிறை சப்தமி திதி

திருவோணம் காலை 9-30 வரை, பிறகு அவிட்டம் நட்சத்திரம்


மேஷம்

நற்சிந்தனை, கீர்த்தி, விமர்சனங்கள் உண்டாகும்.கவனம் தேவை


ரிசபம்

துணைக்கு மருத்துவ செலவு, வியாபாரத்தில் முதலீடு, விரயம்,செலவு உண்டாகும்


மிதுனம்

சந்திராஷ்டம தினம் ,கவனம் தேவை


கடகம்

மகிழ்ச்சி, குழந்தைகளால் நன்மை.பதவி புகழ் உண்டு. சமூக தொடர்பு


சிம்மம்

அதிர்ஷ்டம் உண்டாகும், கல்வி, வீடு வாகனம் மற்றும் சொகுசுப் பொருட்கள் வாங்க முயற்சி செய்யலாம். இறைவழிபாடு நன்மை தரும்.


கன்னி

பயணம் மற்றும் இளைய சகோதரம் இவற்றில் கவனம் தேவை. உங்கள் எழுத்து மூலம் விமர்சனங்கள் உண்டாகும்


துலாம்

துணை மற்றும் வியாபாரம் மூலம் வரவு, கூட்டு முயற்சிகள் நன்மை தரும்


விருச்சிகம்

சமூகத்தொடர்பு மூலம் பிரச்சனைகள் உண்டாகும், பகை எதிர்ப்பு வலுக்கும். நோய் உண்டாகும்


தனுசு

குழந்தைகளால் செலவு உண்டாகும்,மருத்துவ செலவுகள் உண்டாகும் விரயம்


மகரம்

சொகுசுப் பொருட்கள் சேர்க்கை. கல்வி. வெற்றி லாபம் உண்டு


கும்பம்

பயணங்களால் நன்மை, இளைய சகோதரம் மூலம் நன்மை, பதவி புகழ் உண்டு


மீனம்

அதிர்ஷ்டம், தனவரவு, இறைவழிபாடு,அயல்நாடு தொடர்புகள் மூலம் நன்மை.

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்