Saturday, 6 May 2017

07/05/2017 ராசிபலன்


07/05/2017 ராசிபலன்

ஹேவிளம்பி   சித்திரை 24
ஞாயிற்றுக்கிழமை
வளர்பிறை துவாதசி திதி
நட்சத்திரம் உத்திரம் காலை7:45வரை
பிறகு அஸ்தம்

மேஷம்
புதிய விசயங்களை போராடி தெரிந்து கொள்வீர்கள். கல்வி கடனுக்கு முயற்சிக்கலாம். வீடு வாகனம் வாங்க கடன் கிடைக்கும்.

ரிஷபம்
பயணங்கள் மூலமாக மகிழ்ச்சி, சகோதர உறவுகளுடன் மகிழ்ச்சி,
கேளிக்கை, பொழுது போக்கு, குழந்தைகளால் நன்மை

மிதுனம்
தனவரவு உண்டு, நிலபுலன்கள் வாங்க முயற்சி செய்யலாம். கல்விக்காக செலவு செய்வீர்கள்

கடகம்
நற்சிந்தனை, கீர்த்தி, கௌரவம், பயணம், முயற்சி, எழுத்து, தகவல் தொடர்பு

சிம்மம்
வரவும் செலவும் கலந்த நாள். மருத்துவ செலவு, முதலீடு செய்வீர்கள். சுக போஜனம், பேச்சு

கன்னி
வெற்றி உங்களை தேடி வரும். லாபம் உண்டு. நற்சிந்தனை, கீர்த்தி,
நண்பர்கள், மூத்த சகோதரர்கள் உங்களை தேடி வருவார்கள்

துலாம்
பதவி, புகழ் உண்டு, செலவு உண்டு,
முதலீடு உண்டு.

விருச்சிகம்
அதிர்ஷ்டம் உண்டு, பயணம், ஆலய தரிசனம், வெற்றி, லாபம், நன்மை

தனுசு
போராடி கார்யங்களை சாதிப்பீர்கள்,
விமர்சனங்கள் உண்டாகும், பதவி புகழ் உண்டு. வரவு உண்டு

மகரம்
துனையுடன் அன்யோன்யம், வாடிக்கையாளர் சந்திப்பு, அதிர்ஷ்டம், பயணம், ஆலய தரிசனம்

கும்பம்
சந்திராஷ்டம தினம். கவனம் தேவை.

மீனம்
மகிழ்ச்சி, கேளிக்கை, பொழுது போக்கு, தியானம், வாடிக்கையாளர் சந்திப்பு, துணையுடன் அன்யோன்யம். குலதெய்வ வழிபாடு

Friday, 5 May 2017

06/05/2017 ராசிபலன்

06/05/2017 ராசிபலன்
ஹேவிளம்பி சித்திரை 23
சனிக்கிழமை
நட்சத்திரம் பூரம் காலை 6:10வரை பிறகு உத்திரம்
வளர்பிறை ஏகாதசி திதி


மேசம்
வரவும் செலவும் கலந்த நாள். துணையுடன் அன்யோன்யம்.
சுக போஜனம். சிலருக்கு மருத்துவ செலவு உண்டாகும்

ரிசபம்
போராடி வெற்றி பெறுவீர்கள். லாபம் உண்டு. நன்மை.  நண்பர்களும் சகோதரர்களும் உதவுவார்கள்

மிதுனம்
குழந்தை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். கேளிக்கை & பொழுது போக்கில் ஆர்வம் உண்டாகும். பதவி புகழ் உண்டு

கடகம்
அதிர்ஷ்டமான நாள். வீடு வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். கல்வி, லாபம், வெற்றி உண்டாகும். நன்மையான நாள் இன்று

சிம்மம்
பயணங்கள், இளைய சகோதர்கள் மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம். வேலையில் இடர்பாடுகள் வரலாம். கவனம் தேவை.

கன்னி
அதிர்ஷ்டமான நாள் இன்று. வரவு உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வீட்டில் உண்டாகும். பயணம் உண்டு

துலாம்
பிரச்சினையான நாள். கவனமுடன் இருக்கவும்

விருச்சிகம்
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்
துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்
மகிழ்ச்சியான தினம் இன்று. சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்

தனுசு
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாகன பழுது சரியாகும். வீட்டிற்கு தேவையான சொகுசுப் பொருட்கள், நிலம், வீடு, வாகனம் வாங்க முயற்சிக்கலாம். கடன் கிடைக்கும்

மகரம்
பதவி புகழ் உண்டு. முயற்சி செய்யும் காரியத்தை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி மனதிருப்தி உண்டு. தகவல் தொடர்பு , பயணம், இடமாற்றம் உண்டு. மதியம் வரை சந்திராஷ்டம தினம். சற்று கவனமாக இருக்கவும்

கும்பம்
அதிர்ஷ்டமான நாள். நிலம் வீடு வாங்க முயற்சி செய்யலாம். தனவரவு உண்டு. ஆலய தரிசனம் செய்ய நன்மைகள் உண்டு. மதியத்திற்கு பிறகு சந்திராஷ்டமம் ஆரம்பம்

மீனம்
தகவல் தொடர்பு, பயணம், எழுத்து
புரியாத விசயங்கள் புலப்படும். விமர்சனங்கள் உண்டாகும். வரவு உண்டு.

ஆச்சார்யா
7200044010

Thursday, 4 May 2017

05/05/2017 ராசிபலன்

05/05/2017 ராசிபலன்
ஹேவிளம்பி சித்திரை 22
வளர்பிறை தசமி திதி
பூரம் நட்சத்திரம்
வெள்ளிக் கிழமை


மேஷம்
அதிர்ஷ்டம், பயணம், வெற்றி, லாபம், ஆலய வழிபாடு

ரிசபம்
போராடி காரியம் சாதிப்பீர்கள். விமர்சனங்களுக்கு பிறகு காரியத்தை முடித்து புகழடைவீர்கள்.
வரவு உண்டு

மிதுனம்
துணையுடன் கோவிலுக்கு செல்வீர்கள். கூட்டாளிகளுடன் பயணம், அதிர்ஷ்டம், உயர் கல்வி

கடகம்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தினம். அதிக கவனம் வேண்டும்.

சிம்மம்
துணையுடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். துணையுடன் பொழுது போக்கு, கூட்டாளிகளால் மகிழ்ச்சி
குழந்தைகளால் மகிழ்ச்சி

கன்னி
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கடன் நோய் ஏற்படும். எதிர்ப்புகள் வலுக்கும். வீடு வாகனம் நிலம் அல்லது சொகுசுப் பொருட்கள் வாங்க கடன் கிடைக்கும்

துலாம்
முயற்சி, பயணம், மகிழ்ச்சி, கேளிக்கை, பொழுது போக்கு, தேக ஆரோக்யம், தியானம்

விருச்சிகம்
வரவு, சுக போஜனம், பேச்சு, சொகுசுப் பொருட்கள் வாங்க முயற்சி செய்யலாம், புதிய விஷயத்தை கற்பீர்கள்

தனுசு
நற்சிந்தனை, கீர்த்தி, சுயமுயற்சி,
பயணம், சகோதரர்கள் ஆதரவு, எழுத்து, தகவல் தொடர்பு

மகரம்
வரவும் செலவும் கலந்த நாள், முதலீடு செய்யலாம், சேமிப்பு கணக்கு துவங்கலாம். மருத்துவ செலவு உண்டாகும். சுக போஜனம்

கும்பம்
சுயமுயற்சி, கீர்த்தி, கௌரவம், வெற்றி, லாபம் உண்டாகும். மூத்த சகோதரர்களால் // நண்பர்களால் நன்மை.

மீனம்
வேலை பதவி ஆகியவற்றிற்காக செலவு செய்வீர்கள், முதலீடு, மருத்துவம். செலவு, மருத்துவம். அயல்நாடு செல்ல யோசிப்பீர்கள்

Wednesday, 3 May 2017

04/05/2017 ராசிபலன்

04/05/2017 ராசிபலன்
ஹேவிளம்பி சித்திரை 21
வளர்பிறை நவமி திதி
மகம் நட்சத்திரம்
வியாழன் கிழமை

மேஷம்
இன்று நன்மையும் தீமையும் கலந்த நாள். நற்சிந்தனை, கீர்த்தி, வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. விமர்சனங்கள் உண்டாகும். துணை மூலம் வரவு.

ரிஷபம்
துணைக்கு மருத்துவ செலவு, தொழிலில் முதலீடு, சமூக தொடர்பு
செலவு

மிதுனம்
வரவும் செலவும் கலந்த நாள். கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். நோய், பகை உண்டாகும்

கடகம்
மகிழ்ச்சி, பதவி, புகழ், லாபம், தியானம், தேக ஆரோக்யம்

சிம்மம்
வீடு, வாகனம், நிலம் மற்றும் சொகுசுப் பொருட்கள் வாங்க நல்ல நாள். அதிர்ஷ்டம் உண்டு. தந்தை வழி ஆதரவு உண்டு. குருவின் ஆசி உண்டு. வரவு, புகழ் உண்டாகும்

கன்னி
பயணங்களில் கவனம் தேவை, முயற்சிகள் விமர்சிக்கப்படும். பொறுமை மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட.வேண்டிய நாள்

துலாம்
துணை மூலம் வரவு உண்டு, தன லாபம், தொழில் மூலம் வரவு, பேச்சில் நிதானம் தேவை. துணையுடன் அன்யோன்யம்

விருச்சிகம்
நற்சிந்தனை, கீர்த்தி, ஆரோக்யம், எதிர்ப்புகள் வரும். நோய் உண்டாகி விலகும்.

தனுசு
குழந்தைகளுக்கு செலவு செய்வீர்கள், மனமகிழ்ச்சிக்காக செலவு செய்வீர்கள். விரயம் உண்டு

மகரம்
சந்திராஷ்டம தினம், கவனம் நேவை

கும்பம்
புகழ் உண்டு, பதவி உண்டு, பயணங்கள் உண்டாகும். முயற்சி வெற்றியை தரும்

மீனம்
வரவு உண்டு, தானியங்கள் சேர்க்கை
அதிர்ஷ்டம் உண்டு, ஆலய வழிபாடு நன்மை தரும்

Tuesday, 2 May 2017

03/05/2017 ராசிபலன்

03/05/2017 ராசிபலன்
ஹேவிளம்பி சித்திரை 20
புதன் கிழமை
வளர்பிறை அஷ்டமி திதி
ஆயில்யம் நட்சத்திரம்

மேஷம்
லாபம், வெற்றி, வரவு, மூத்த சகோதரர்கள் ஆதரவு, நண்பர்களால் நன்மை, தாயின் ஆசி உண்டு. சிலர் புதிய விஷயத்தை கற்றல்,

ரிஷபம்
வரவு, பதவி, புகழ், சிறு பயணம், சிலருக்கு மாமியார் மூலம் உதவிகள் கிடைக்கும்.  இளைய சகோதரர்களால் நன்மை

மிதுனம்
வரவு, அதிர்ஷ்டம், சுகபோஜனம், மேற்கல்வி, தூர பயணம், இறை வழிபாடு

கடகம்
விமர்சனம், அலைச்சல், உடல் சோர்வு, கூட்டாளிகள் மூலம் வரவு,

சிம்மம்
கூட்டு முயற்சிகளில் வெற்றி, துணையுடன் அன்யோன்யம், வியாபாரம், சமூக தொடர்பு, வாடிக்கையாளர் சந்திப்பு

கன்னி
கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும்
எதிர்ப்பு, நோய், வெற்றி, லாபம்

துலாம்
மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, தியானம், குழந்தைகளுக்கு.நன்மை, தேக ஆரோக்யம்

விருச்சிகம்
கல்வி, அதிர்ஷ்டம், சொகுசுப் பொருட்கள் சேர்க்கை, பயணம்

தனுசு
அஷ்டமியுடன் கூடிய சந்திராஷ்டம தினம், கவனம் தேவை

மகரம்
வரவு, சுக போஜனம், துணையுடன்.அன்யோன்யம், கூட்டு முயற்சிகளில் வெற்றி

கும்பம்
நற்சிந்தனை, தேக ஆரோக்யம், வரவு, கடன், புகழ்

மீனம்
செலவு, கடனை அடைத்தல், மருத்துவம், முதலீடு, தியானம், மகிழ்ச்சி

Sunday, 30 April 2017

01/05/2017 ராசிபலன்

01/05/2017 ராசிபலன்
திங்கள் கிழமை
ஹேவிளம்பி சித்திரை 19
வளர்பிறை சஷ்டி திதி
திருவாதிரை நட்சத்திரம் காலை  6:40 வரை பிறகு புனர்பூசம்


மேஷம்
பயணம், கல்வி, நிலம், வீடு வாகனம் வாங்க விற்க முயற்சி செய்ய ஏற்ற நாள். சகோதரர்கள் ஆதரவு தருவார்கள். தாயின் அரவணைப்பு உண்டு.

ரிசபம்
பயணங்களால் வரவு உண்டாகும். உங்களது முயற்சியினால் வரவு உண்டாகும். ்

மிதுனம்
தன வரவு, தானியங்கள் சேர்க்கை, சுக போஜனம்

கடகம்
நற்சிந்தனை, கீர்த்தி, ஆரோக்யம்
செலவு, பயணம்

சிம்மம்
லாபமும் செலவும் கலந்த நாள்
வெற்றி உண்டாகும்.

கன்னி
பதவி புகழ் உண்டாகும். தொட்ட காரியமெல்லாம் துலங்கும்

துலாம்
பயணம், ஆலய தரிசனம், மேற்கல்வி, அதிர்ஷ்டம்

விருச்சிகம்
சந்திராஷ்டம தினம்,கவனம் தேவை

தனுசு
சமூக தொடர்பு,கூட்டு முயற்சிகளால் நன்மை, துணையுடன் அன்ரோன்யம்

மகரம்
கடன் கிடைக்கும், நோய்கள் உண்டாகும், எதிர்ப்பு உண்டாகும்

கும்பம்
பொழுதுபோக்கு, குலதெய்வ வழிபாடு, குழந்தைகளால் மகிழ்ச்சி
ஆரோக்யம்

மீனம்
கல்வி, மகிழ்ச்சி, தாயிடம் ஆசி பெறுதல், சொகுசுப் பொருட்கள் சேர்க்கை

Saturday, 29 April 2017

30/04/2017 ராசிபலன்

30/04/2017 ராசிபலன்
ஹேவிளம்பி வருடம் சித்திரை 17
வளர்பிறை பஞ்சமி திதி
மிருகசிரீஷம் நட்சத்திரம் 8:21Am வரை பிறகு திருவாதிரை நட்சத்திரம்


மேஷம்  Aries
லாபம், வெற்றி, நண்பர்களால் நன்மை, மூத்த சகோதரர்கள் ஆதரவு
Victorious and Gain

ரிஷபம் Tarus
பதவி, புகழ், கார்யசித்தி, வரவு
Prestigious and Income


மிதுனம் Gemini
அதிர்ஷ்டம், ஆலய வழிபாடு, பயணம்
Luck and Spiritual

கடகம் Cancer
விமர்சனம், அலைச்சல், வரவு, இழப்பு
 Reviews and Drift


சிம்மம் Leo
கூட்டு முயற்சி, துணையுடன் அன்யோன்யம், சமூக தொடர்பு
Partnership, Romance


கன்னி Virgo
போட்டி, கடன், எதிர்ப்பு, நோய்
Compete,Dept,Disease


துலாம் Libra
மகிழ்ச்சி, ஆரோக்யம், நன்மை,  பொழுதுபோக்கு
Happiness and Bliss

விருச்சிகம்
சந்திராஷ்டம தினம், கவனம் தேவை,  கல்வி, தாயன்பு
Education and get blessing from mother, Chandrashtama day

தனுசு Sagittarius
முயற்சி, பயணம், எழுத்து, தகவல் தொடர்பு, சகோதர ஆதரவு
Travel, communication


மகரம் Capricon
தன வரவு, சுக போஜனம், பேச்சு, தானியங்கள் சேர்க்கை
Income,Feast

கும்பம் Aquarius
நற்சிந்தனை, ஆரோக்யம், புகழ்
Good thoughts and Popularity


மீனம் Pisces
வரவும் செலவும் கலந்த நாள், ஓய்வு
Income and Expense

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்