Monday, 15 May 2017

16/05/2017 ராசி பலன்


செவ்வாய் கிழமை

கிருஷ்ண பட்சம்

பஞ்சமி திதி

உத்திராடம் நட்சத்திரம்


மேசம்
தனவரவு, மகிழ்ச்சி


ரிசபம்
சொகுசு, கல்வி


மிதுனம்
பயணம், முயற்சி


கடகம்
தனவரவு, பதவி


சிம்மம்
தேக ஆரோக்யம், கீர்த்தி


கன்னி
செலவு, விரயம்


துலாம்
வெற்றி, லாபம்


விருச்சிகம்
தனவரவு, பதவி


தனுசு
இறைவழிபாடு, தூர பயணம்


மகரம்
விமர்சனம், எதிர்பாராத வரவு


கும்பம்
சமூக தொடர்பு,
துணையுடன் மகிழ்ச்சி


மீனம்
போட்டி பயணம்

Saturday, 13 May 2017

14/05/2017 ராசிபலன்

ஹேவிளம்பி வருடம் சித்திரை மாதம் 31ஆம் தேதி




ஞாயிற்றுக்கிழமை, மூலம் நட்சத்திரம், தேய்பிறை திரிதியை திதி

மேஷம்
புகழும் உண்டாகும், விமர்சனங்களும் உண்டாகும். சுக போஜனம்,
பயணம் உண்டாகும். தேக ஆரோக்யம் உண்டாகும்

ரிஷபம்
சந்திராஷ்டம தினம், கவனம் தேவை

மிதுனம்
செலவு, விரயம், போட்டி, கடன்

கடகம்
மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, தியானம், குலதெய்வ வழிபாடு,
வெற்றி, பதவி, புகழ்

சிம்மம்
கல்வி சம்பந்தமான காரியங்கள் நடக்கும். நிலம், வீடு வாகனம் வாங்க முயற்சி செய்ய ஏற்ற நாள்

கன்னி
பயணங்களால் பிரச்சினைகள், சகோதரர்களால் பிரச்சினைகள் உண்டாகும்.
பேச்சை குறைத்து கவனமுடன் இருக்க வேண்டிய நாள்

துலாம்
வரவு, துணையுடன் அன்யோன்யம், தொழிலில் வரவு, வாடிக்கையாளர் சந்திப்பு, சுகபோஜனம்

விருச்சிகம்
போட்டி, கடன் வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும், நோய் வந்து விலகும்

தனுசு
பொழுது போக்கிற்காக செலவு செய்வீர்கள், குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்

மகரம்
நிலம், வீடு, வாகனம் வாங்க முயற்சி செய்ய ஏற்ற நாள், புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள் ,வெற்றி உண்டாகும்

கும்பம்
பயணங்களால் நன்மை, இளைய சகோதரர்களால் நன்மை, பதவி, புகழ் உண்டாகும்

மீனம்
வரவு, சுக போஜனம், அதிர்ஷ்டம், ஆலய வழிபாடு, பயணங்கள் உண்டாகும்
நன்மையான நாள்.

Friday, 12 May 2017

13/05/2017 ராசி பலன்

13/05/2017 ராசி பலன்

ஹேவிளம்பி வருடம் சித்திரை மாதம் 30ஆம் தேதி

சனிக்கிழமை, கேட்டை நட்சத்திரம், துவிதியை திதி (காலை 7:50 வரை)

மேஷம்
சந்திராஷ்டம தினம் கவனமாக இருக்கவும்
வெற்றி, லாபம், மகிழ்ச்சி, நண்பர்கள் ஆதரவு, மூத்த சகோதரர்களால் நன்மை

ரிஷபம்
பதவி, புகழ், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், மனைவியின் உறவினர்களால் நன்மை, தன வரவு, இளைய சகோதர்களால் தீமை,

மிதுனம்
அதிர்ஷ்டமான நாள், தொலைதூர பயணம் சம்பந்தமான முயற்சிகள் நடைபெறும், ஆலய வழிபாடு, சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும்

கடகம்
விமர்சனங்கள் உண்டாகலாம், துணை மூலம் தனவரவு, குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக முயற்சி செய்யலாம், கேளிக்கை, பொழுதுபோக்கு

சிம்மம்
கூட்டு முயற்சிகளில் வெற்றி, புது வியாபாரம் துவங்க நல்ல நாள், வாடிக்கையாளர்கள் சந்திப்பு, துணையுடன் அன்யோன்யம்
கன்னி
புதுமுயற்சி, போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளுதல், கடன் வாங்கும் சூழ் நிலைகள் உண்டாகலாம், நோய் உண்டாகி விலகும், சிறுபயணம் ஏற்படும்

துலாம்
வரவு, கேளிக்கை, மகிழ்ச்சி, பொழுது போக்கு, குழந்தைகளால் மகிழ்ச்சி, தேக ஆரோக்யம் மேம்படும், தியானம், குலதெய்வ வழிபாடு

விருச்சிகம்
சொகுசுப்பொருட்கள் சேர்க்கை உண்டாகும், தந்தைக்கு விமர்சனங்கள் உண்டாகும், புது விசயங்களை கற்றுக்கொள்வீர்கள், தாயிடம் ஆசி பெறுதல், புது தொழில் உண்டாகும், மனைவிக்கு வேலை வாய்ப்பு

தனுசு
புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், புதுமுயற்சிகளில் ஈடுபடுவீர்கள்,
செலவுகளும் முதலீடும் உண்டாகும். சிறு பயணங்கள் உண்டாகும், தகவல் தொடர்பு, வீடு வாகனம் விற்க முயற்சி செய்வீர்கள்,

மகரம்
மூத்த சகோதரர்களால் நன்மை, லாபம் உண்டு, நண்பர்கள் உதவுவார்கள், வெற்றிகள் உண்டாகும், தனவரவு உண்டாகும், சுகபோஜனம் நடக்கும், தானியங்கள் வாங்குவீர்கள்,

கும்பம்
எதிரிகளும் புகழும் தினம் இன்று, கீர்த்தி, புகழ், கெளரவம் உண்டாகும்,
புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும்

மீனம்
குருவிடம் ஆசி பெறுதல், செலவு, முதலீடு, அயல் நாடு தொடர்புகள் கைகொடுக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.
சிலருக்கு மோட்ச சிந்தனை உண்டாகும்

Selection of Life Partners

Selection of Life Partners

மேஷம் ரிஷபம் துலாம் விருச்சிகம் சமவயதுடைய துணையை விரும்புவார்கள்

மிதுனம் கன்னி தன்னைவிட சற்றே வயது அதிகமுள்ள துணையை விரும்புவார்கள்

கடகம் சிம்மம் தன்னை விட மூத்த துணை அல்லது தன்னிடம் சேவகம் செய்யும் துணையை விரும்புவார்கள்

மகரம் கும்பம் ஆட்சியாளர்களையும், எஜமானர்களையும், திருமணமாகி குழந்தை பெற்றவர்களையும் விரும்புவார்கள்

தனுசு மீனம் இளம்வயது துணையை விரும்புவார்கள்
இவை எல்லாம் பொதுப்பலன்கள்.
ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்தும், ஜென்ம நட்சத்திரங்களை பொருத்தும் பலன்கள் மாறுபடும்

நாடி முறையில் பெயர்

ஓம் சந்திர தேவாய நமஹ‌
ஆச்சார்யா தேவோ பவ‌

நாடி முறையில் பெயரியல்

குரு ‍+ சுக்கிரன் = தன ல‌ட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி

சூர்யன் + சுக்கிரன் = ராஜ லட்சுமி

செவ்வாய் + சுக்கிரன் = வீர லட்சுமி , விஜய லட்சுமி

சந்திரன் + சுக்கிரன் = தான்ய லட்சுமி, ஆதி லட்சுமி

புதன் + சுக்கிரன் = வித்யா லட்சுமி

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா
7200044010

நாடி முறையில் பெயர்

ஓம் சந்திர தேவாய நமஹ‌
ஆச்சார்யா தேவோ பவ‌

நாடி முறையில் பெயரியல்

புதன் = ஹரி, விஷ்ணு, செளமியா
புதன் + ஸூர்யன் = சங்கர நாராயணன்
புதன் + செவ்வாய் = செந்தில்குமார், பெருமாள் முருகன், புருஷோத்தமன்
புதன் + சுக்கிரன் = திருமால், ஸ்ரீதரன்,
புதன் + கேது = கேசவன்
புதன் + குரு = வேங்கடேச குருக்கள்

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா
7200044010

நாடி முறையில் பெயர்

ஓம் சந்திர தேவாய நமஹ‌
ஆச்சார்யா தேவோ பவ‌

நாடி முறையில் பெயரியல்
செவ்வாய் + ஸூர்யன் = ராஜசேகரன், சிவமுருகன், சிவகார்த்திகேயன், குமரேசன், கந்தசாமி
செவ்வாய்+சந்திரன் = சக்திமுருகன், சந்திர காந்தன், சந்திரமுகன்
செவ்வாய் + புதன் = செந்தில்குமார், பெருமாள் முருகன், பாலமுருகன், ஜெயபால், பாலசுப்ரமணி
செவ்வாய் + சுக்கிரன் = வீர லட்சுமி, விஜய லட்சுமி, அழகன்
செவ்வாய் + கேது = சண்முகவேல், வேல் முருகன், செந்தில்வேல்
செவ்வாய் + குரு = சுவாமிநாதன்

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா
7200044010

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்