Monday 24 April 2017

காலப்புருஷ தத்துவம்

காலப்புருஷ தத்துவத்தில் புதிய சிந்தனை
(சிந்தனையில் தோன்றியதை இங்கு உங்கள் பார்வைக்கு)

***சூரியனிலிருந்து வலதுபுறமாகவும்
சந்திரனிலிருந்து இடதுபுறமாகவும் காணவும்***

சூரியன் சந்திரனிலிருந்து இரண்டுக்குடைய புதன் வாக்கு மற்றும் பேச்சிற்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து மூன்றுக்குடைய சுக்கிரன் வீரியத்திற்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து நான்கிற்குடைய
செவ்வாய் பூமி காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஐந்திற்குடைய குரு புத்திரகாரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஆறுக்குடைய சனி அடிமை வேலைக்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஏழுக்குடைய சனி ஆயுள்காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து எட்டுக்குடைய குரு மறைஞான விசயங்களுக்கு காரகன்

சூரியன் சந்திரனிலிருந்து ஒன்பதிற்குடைய செவ்வாய் இறைவன் தந்தை குரு ஸ்தானம்
(சூரியன் 9இல் உச்சமடைவதால் தந்தை)

சூரியன் சந்திரனிலிருந்து பத்திற்குடைய சுக்கிரன் புகழுக்கு காரகன், தன காரகன் (வேலைக்கு சென்றால்தானே பணம், பதவியினால் புகழ்)

சூரியன் சந்திரனிலிருந்து 11க்குரிய புதன் வெற்றிக்கு காரகன். வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்.

சூரியனிற்கு 12இல் இருக்கும் சந்திரன் மாத்ரு காரகன் (12 அயன போக ஸ்தானம் / படுக்கை ஸ்தானம்)

(இதே போல சூரியனிலிருந்து இடதுபறமாகவும், சந்திரனிலிருந்து வலதுபுறமாகவும் சிந்தித்து பார்க்கலாம்)

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்