Monday 24 April 2017

தசா கணிதம்

தசா கணிதம்

ஒரு குழந்தை விசாகம் இரண்டாம் பாதத்தில் ஆரம்பத்தில் பிறப்பதாக கொள்வோம்.

ஒரு நட்த்திர பாதம் என்பது 3 பாகை 20 கலை

எனவே கெற்பத்தில் விசாகம் 3 பாகை 20 கலை சென்றுவிட்டது. மீதமுள்ள 10 பாகைக்குறிய குரு தசையின் இருப்பை கணக்கிடுதல் வேண்டும்.

இங்கு ஒரு நட்சத்திரத்தின் மொத்த அளவான 13 பாகை 20 கலையை 60 ஆல் பெருக்க வேண்டும்
13*60+20=800

குரு தசா வருடம் 16 ஆண்டுகள்

கெற்பத்தில் சென்றது போக மீதி உள்ள பாகை 10 பாகை இதனை 60 ஆல் பெருக்க
600 வரும்

(16/800)*600=12

எனவே பிறப்பின் போது குரு தசா இருப்பு
12 ஆண்டுகள் ஆகும்.

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்