Saturday 3 June 2017

திருக்குறளும் பிருகுநந்தி நாடியும்

திருக்குறளும் பிருகுநந்தி நாடியும்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

இப்படி ஒவ்வொரு திருக்குறளுக்கும் பிருகு நந்தி நாடி மூலம் கிரக சேர்க்கை எடுக்கலாம்

இந்த திருக்குறள் 236 ஆவது திருக்குறள்

ஒளிக்கிரகங்கள் சூரியன் சந்திரன் குரு சுக்கிரன் ஆவார்கள்

236= 2 சந்திரன், 3 குரு , 6 சுக்கிரன்

சந்திரன் குரு சுக்கிரன் சேர்க்கை இருப்பவர்கள் புகழடைவார்கள்

குருவுடன் சூரியன், சந்திரன், சுக்கிரன்,
இவர்களில் யாராவது ஒருவர் சேர்க்கை இருந்தால் புகழடைவார்கள்

திருக்குறள் அறம் பொருள் இன்பம் என 3(குரு) பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

மொத்தம் 133 அதிகாரங்கள்
1 - சூரியன் 3 குரு

நாடிமுறைப்படி குரு சூரியன் சேர்க்கை புகழைத்தரும்

ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள்
1 சூரியன் 0 உலகம், சூன்யம்

3 பிரிவுகளும் 133 அதிகாரங்களும், மொத்தம் 1330 குறள்கள் என சூரியன் குரு சேர்க்கை திருக்குறள் முழுவதும் நிரம்பியிருப்பதால்
உலகிலேயே அதிகப்படியான மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட என்ற புகழை திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் பெறுகின்றது.

பிருகு நந்தி நாடி ஜோதிடர் & ஆராய்ச்சியாளர்

ஆச்சார்யா செந்தில் குமார்
7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்