Tuesday 9 May 2017

சித்திரம் சொல்லும் ரகசியம்


சித்திர குப்தம் (படம் சொல்லும் ரகசியம்)

சித்திரம் என்றால் படம் ஓவியம்

குப்தம் என்றால் ரகசியம் ஆச்சரியம் என்று பொருள்

ஓவியம் என்பது கண்களால் மட்டுமே காண முடியும். இது ஒளி தத்துவம்.

ரகசியம் என்பது காதுகளால் கேட்பது
இது ஒலி தத்துவம்.

உங்களது கர்மவினைகள் ஒரு சிறு குறும்படமாக (QR CODE/ BAR CODE) உங்கள் மூளையில் பதிவாக உள்ளது.

அதனை படித்து உணர்ந்து கொள்பவன் ஞானி.

அதனை எப்படி படிப்பது

ஒவ்வொரு சித்திரா பௌர்ணமி அன்றும் உணவு, உறக்கம் தவிர்த்து, யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து கண்கள் மூடி வாய் மூடி மௌனியாக தியானத்தில் இருந்து வர பல இரகசியங்களை அறியலாம்

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்