Sunday 23 April 2017

12 ராசிகளும் அதில் உள்ள 27 நட்சத்திரங்களையும் காண்போம்

சென்ற பாடத்தில் பூமியில் இருந்து பார்க்கும் போது பூமியை மற்ற கிரகங்கள் சுற்றி வருவது போல ஒரு மாய தோற்றம் உருவாகிறது என்பதனை பார்த்தோம். கிரகங்கள் ஒரு ஒழுங்கு முறையில் சுற்றி வருகின்றது. 

கிரகங்களை வானில் தற்போது எங்கு சஞ்சரிக்கின்றன என்பதனை அறிய நமக்கு ஓர் அடையாளம் தேவைப்படுகின்றது.

அதனால் அவை வானில் சஞ்சரிக்கும் போது அது செல்லும் பாதையில் உள்ள 27 நட்சத்திர கூட்டங்களை நமது முன்னோர்கள் அறிந்தனர்.

அவ்வாறு இருக்கும் 27 நட்சத்திர மண்டலத்தை ராசியாக பிரித்தனர். ராசி என்பது ஒரு கற்பனை கோடு.

ஒரு வட்டத்தின் சுற்றளவு 360 பாகை
இதனை 12 சம பாகமாக பிரித்து ஒரு ராசிக்கு 30 பாகை என ஒதுக்கீடு செய்தனர்

படத்தினை பார்க்க

ராசி மண்டலம் 360 பாகை
ஒரு ராசி 30 பாகை
1 நட்சத்திரத்தின் அளவு 13 பாகை 20 கலை
ஒரு நட்சத்திர பாதம் 3 பாகை 20 கலை


No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்