Monday 8 May 2017

பிரபஞ்ச ரகசியம்



பிரபஞ்சத்தில் ஓர் பயணம்

108 முறைகள் மந்திரம் சொல்வது ஏன்

ராசி மண்டலத்தில் 108 நட்சத்திர பாதங்கள் உள்ளன

108/1008/100008 முறைகள் மந்திரம் சொல்வது ஏன்
நமது சூரிய குடும்பம் சூரியனில் ஆரம்பித்து சனிக்கிரகம் வரை வியாபித்திருக்கின்றது
என்களில் 1 சூரியனை குறிக்கும்
8 சனிக்கிரகத்தினை குறிக்கும்
பூஜ்ஜியம் பிரபஞ்சத்தை குறிக்கும் அல்லது நமது சூரிய குடும்பத்தின் சுற்று வட்ட பாதையை குறிக்கும்.

இவ்வாறு சொல்வதால் நமது சொல்லும் மந்திரங்களின் அலை வரிசை ஆனது சூரிய குடும்பத்தின் நீள் வட்ட பாதைகளில் பரவி ஒரு செயற்கைகோள் போல செல்கின்றது

உங்களின் மந்திர அலைகளின் மூலம் தான் நீங்கள் சூட்சுமமாக பயணிக்க முடியும். இவைதான் உங்கள் வாகனம் போன்று செயல்படும்

இந்த அலைவரிசை சூரிய குடும்பத்தை விட்டு வெளியே சென்றால்தான் நீங்கள் பிரபஞ்சத்துடன் கலக்க இயலும்

சூரிய குடும்பம் வரை பயணிக்கும் போதே உங்களுக்கு எண்ணற்ற தகவல்கள் உங்களின் மூளையில் தோன்றும்

அலை வரிசை சூரிய குடும்பத்தை விட்டு வெளியே செல்ல பலமான ஓர் சக்தி தேவைப்படுகின்றது

இப்போது நீங்களும் படு உக்கிரமாக மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

சூரிய குடும்பத்தின் சுற்றுவட்ட பாதையினை கடந்த பிறகு பல இரகசியங்கள் உங்களுக்கு மட்டும் புலப்பட துவங்கும்.

நீங்கள் சக்தியின் பிறப்பிடமாக மாரியிருப்பீர்கள்.

நவகிரகங்கள் உங்களை கட்டுப்படுத்த இயலாது. ஏனெனில் உங்கள் அலைவரிசை என்னும் வாகனம் இந்த சூரிய குடும்பத்தினை விட்டு வெளியே சென்றுவிட்டது.

நீங்கள் நவகிரகங்களை கட்டுப்படுத்த ஆரம்பிப்பீர்கள்

பஞ்சபூதமும் வசியமாகும்

அட்டமா சித்திகளும் வசமாகும்

இன்னும் சுழலும்

ஆச்சார்யா
7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்