Monday 8 May 2017

சூரியனும் அக்னி நட்சத்திரமும்



சூரியனும் அக்னி நட்சத்திரமும்

சூரியன் ஒரு ராஜ கிரகம். க்ஷத்திரிய வம்சம் ஆகும்.
க்ஷத்திரிய வம்சம் தனக்கோ, தனது வீரத்திற்கோ, தனது குடிகளுக்கோ ஒரு பிரச்சினை என்றால் வீரு கொண்டு எழுந்து எதிராளியை துவம்சம் செய்யும்.

துலாத்தில் வலிமை இழந்த சூரியன் பரணி 3 ஆம் பாதத்தில் செல்லும் போது வீரு கொண்டு எழுந்து அக்னி பிழம்பாய் தகிக்கின்றது. பரணி 3 ஆம் பாதம் நவாம்சத்தில் துலாம் ராசியில் வரும்.

ராஜாக்கள் கோபம் அடைந்தால் உடனே உடைவாளை உருவி எதிரியை கொன்று முடித்தால் மட்டுமே சாந்தம் அடைவார்கள்

அடுப்பு நட்சத்திரமான பரணியில் கோபம் அடைந்த ராஜ கிரகமான சூரியன் அடுத்து உடைவாளை குறிக்கும் கிருத்திகை நட்சத்திரத்தில் சென்று தனது பகையை முடித்து கொள்கிறது.

கிருத்திகை தலையில்லா நட்சத்திரம் ஆகும்.

பிருகு நந்தி நாடி ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஆச்சார்யா
7200044010

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்